அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு;... ... 04-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு; கட்டுக்கட்டாக சிக்கிய ஆவணங்கள்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், லேப்டாப்புகள், பென் டிரைவ்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் சிக்கின.
இதேபோன்று, கட்டுக்கட்டாக ஆவணங்கள் சிக்கியுள்ளன. முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து, இரண்டு அட்டைப்பெட்டிகளில் சிறப்பு புலனாய்வு குழு எடுத்து சென்றுள்ளது.
Update: 2025-01-04 13:27 GMT