ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில்... ... 05-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த வாகனம் நிலைதடுமாறி உருண்டு ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 

Update: 2025-01-05 07:45 GMT

Linked news