ஜல்லிக்கட்டு போட்டி; நாளை முதல் முன்பதிவு மதுரை... ... 05-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

ஜல்லிக்கட்டு போட்டி; நாளை முதல் முன்பதிவு

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நாளை (06.01.25) முதல் தொடங்க உள்ளது. இதனால், முன்பதிவு செய்து கொள்ள விரும்புபவர்கள் http://madurai.nic.in என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Update: 2025-01-05 09:35 GMT

Linked news