த.வெ.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா ... ... 05-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

த.வெ.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா

விழுப்புரம்: கயத்தூர் அருகே தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு த.வெ.க. சார்பில் ஏறக்குறைய 397 பேருக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Update: 2025-01-05 10:56 GMT

Linked news