டெல்லியில் ஜனக்புரி மேற்கு பகுதி முதல் கிருஷ்ணா... ... 05-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

டெல்லியில் ஜனக்புரி மேற்கு பகுதி முதல் கிருஷ்ணா பூங்கா வரையிலான மெட்ரோவின் 4-ம் கட்ட விரிவாக்க பிரிவை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து உள்ளார். இதேபோன்று, ரிதலா-நரேலா-குந்திலி வழித்தடத்திற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டியுள்ளார்.

இந்த கிருஷ்ணா பூங்கா விரிவாக்க நிலையத்துடன் சேர்த்து, டெல்லி மெட்ரோ நெட்வொர்க்கானது, மொத்தம் 289 நிலையங்களையும் 394.448 கிலோ மீட்டரையும் உள்ளடக்கி இருக்கிறது.

Update: 2025-01-05 11:25 GMT

Linked news