வங்காளதேசத்தைச் சேர்ந்த 50 நீதிபதிகள் மற்றும்... ... 05-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
வங்காளதேசத்தைச் சேர்ந்த 50 நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் இந்தியாவில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க திட்டமிட்டிருந்தனர். அந்த திட்டத்தை வங்காளதேச இடைக்கால அரசு இன்று ரத்து செய்துள்ளது.
Update: 2025-01-05 11:27 GMT