தமிழக அமைச்சர் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம் ... ... 05-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
தமிழக அமைச்சர் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோர் விமானம் மூலம் டெல்லிக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
துரைமுருகன், கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் 2 நாட்களாக அமலாக்கத்துறை சோதனை நடந்தது. இந்த நிலையில், அமைச்சரின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
Update: 2025-01-05 11:43 GMT