தெற்கில் இருந்து வந்த ஹேமா மாலினி பெண் இல்லையா?... ... 05-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

தெற்கில் இருந்து வந்த ஹேமா மாலினி பெண் இல்லையா? பிதூரி கேள்வி

பிரியங்கா காந்தியை பற்றி பா.ஜ.க.வை சேர்ந்த பிதூரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இதுபற்றி பிதூரி நிருபர்களிடம் பேசும்போது, ஹேமா மாலினியும் கூட ஒரு பெண் தான். முதலில் யார் தவறு செய்தனரோ, அவர்கள் முதலில் மன்னிப்பு கோர வேண்டும். எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர் அவர். அவர் ஒரு பெண் இல்லை. ஆனால் தெரிந்த குடும்பத்தில் இருந்த வந்த ஒருவர், பெண் என்றால், எப்படி இது சாத்தியம்?

தெற்கில் இருந்து வந்தவர் ஹேமா மாலினி. இதனால் அவர் ஒரு பெண் இல்லையா? ஒவ்வொருவருக்கும் மதிப்பு கிடைக்க வேண்டும். காங்கிரஸ் இதனை தெளிவுப்படுத்த வேண்டும். அதன் மந்திரி சபையில் இருந்த லாலுவை மன்னிப்பு கேட்க வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Update: 2025-01-05 12:46 GMT

Linked news