தொழுகை நடத்த அனுமதி கோரி ஆர்ப்பாட்டம் மதுரையில்... ... 05-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
தொழுகை நடத்த அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்
மதுரையில் திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதிக்க கோரி சிலர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதனால், காவல் துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Update: 2025-01-05 13:08 GMT