சண்முகத்திற்கு விஜய் வாழ்த்து மார்க்சிஸ்ட்... ... 05-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
சண்முகத்திற்கு விஜய் வாழ்த்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதிய மாநில செயலாளர் சண்முகத்திற்கு, த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த தங்களின் பணி வரும் காலங்களிலும் சமரசமின்றி தொடரட்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.
Update: 2025-01-05 14:24 GMT