இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகர் மீது ஏமன்... ... 21-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகர் மீது ஏமன் நாட்டில் இருந்து நேற்றிரவு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் நடத்தப்பட்டபோது, எச்சரிக்கைக்கான அபாய ஒலி எழுப்பப்பட்டது. இதனால், இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பு தேடி, பல்வேறு இடங்களுக்கும் சென்று தஞ்சமடைந்தனர்.
அப்போது 14 பேருக்கு லேசான அளவில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில், ராக்கெட் தாக்கியதில் 16 பேருக்கு காயம் ஏற்பட்டது.
Update: 2024-12-21 10:24 GMT