அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா 2024ம்... ... 22-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா 2024ம் ஆண்டில் வெளியான திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் புத்தகங்களில் தனக்குப் பிடித்தவற்றை பட்டியலிட்டுள்ளார். இந்த பட்டியலில் பாயல் கபாடியா இயக்கிய ஆல் வி இமேஜின் ஆஸ் லைட் (ALL WE IMAGINE AS LIGHT) படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற திரைப்படம் தற்போது கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.
Update: 2024-12-22 05:27 GMT