அனைத்து நீதிமன்றங்களிலும் கூடுதல் போலீஸ்... ... 22-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

அனைத்து நீதிமன்றங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். பிஸ்டல், நீண்ட ரேஞ்ச் துப்பாக்கியை காவலர்கள் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Update: 2024-12-22 06:21 GMT

Linked news