ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கம் சிப்காட்... ... 22-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனம் அமைக்கும் கார் உற்பத்தி ஆலைக்கு, சுற்றுச்சூழல் அனுமதி கோரி அந்நிறுவனம் விண்ணப்பம் அளித்துள்ளது. இதன்மூலம் 1,650 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. முதற்கட்டமாக ரூ.914 கோடியில் தொழிற்சாலை அமைய உள்ளது.
Update: 2024-12-22 07:17 GMT