சமூக வலைதளங்களில் திமுகவை பலப்படுத்த வேண்டும்.... ... 22-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

சமூக வலைதளங்களில் திமுகவை பலப்படுத்த வேண்டும். திமுகவுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது - திமுக செயற்குழுக் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Update: 2024-12-22 08:00 GMT

Linked news