காசாவில் விடிய விடிய தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..... ... 22-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
காசாவில் விடிய விடிய தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. 20 பேர் பலி
காசா பகுதி முழுவதும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 5 குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். காசாவில் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க வாடிகன் தூதர் வந்திருக்கும் சமயத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Update: 2024-12-22 12:12 GMT