தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை... ... 22-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-22 14:42 GMT

Linked news