குடியரசு தின அணிவகுப்பு; தமிழக அலங்கார ஊர்தி... ... 22-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
குடியரசு தின அணிவகுப்பு; தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லை. அலங்கார ஊர்தி அணிவகுப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை.
குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன. குஜராத், கர்நாடகா, கோவா, பஞ்சாப், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் உள்பட 15 மாநில அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
Update: 2024-12-22 14:46 GMT