கன்னியாகுமரியில் களியக்காவிளை சோதனை சாவடி வழியாக... ... 22-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
கன்னியாகுமரியில் களியக்காவிளை சோதனை சாவடி வழியாக கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. திருவனந்தபுரம் மற்றும் தென்காசியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Update: 2024-12-22 14:59 GMT