சமத்துவம், சகோதரத்துவம், மானுடப்பற்றை கடைசி மூச்சு... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
சமத்துவம், சகோதரத்துவம், மானுடப்பற்றை கடைசி மூச்சு வரை போதித்தவர் பெரியார். பெரியாரின் நினைவுநாளில் அவர் புகழையும் சுயமரியாதை கொள்கைகளையும் நினைவுகூர்வோம். தந்தை பெரியார் கண்ட கனவுகளை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Update: 2024-12-24 06:32 GMT