ராஜஸ்தான்: கோட்புட்லி மாவட்டத்தில் 150 அடி... ... 25-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

ராஜஸ்தான்: கோட்புட்லி மாவட்டத்தில் 150 அடி ஆழ்துளைக் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை 3-வது நாளாக மீட்கும் முயற்சியில் பேரிடர் மீட்பு படையினர், மற்றும் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். சுருள் கம்பி முறை உள்ளிட்ட பல்வேறு நுட்பங்களை முயற்சி செய்தும் சிறுமியை மீட்க முடியவில்லை என பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். சிறுமிக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்படும் நிலையில் கேமரா உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

Update: 2024-12-25 03:22 GMT

Linked news