அல்லு அர்ஜுனின் தியேட்டர் வருகையால் ஏற்பட்ட கூட்ட... ... 25-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
அல்லு அர்ஜுனின் தியேட்டர் வருகையால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கோமா நிலைக்குச் சென்ற சிறுவனுக்கு நினைவு திரும்பியுள்ளதாக சிறுவனின் தந்தை கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2024-12-25 04:38 GMT