திருச்சியில் இருந்து கோலாலம்பூர் புறப்பட இருந்த... ... 25-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

திருச்சியில் இருந்து கோலாலம்பூர் புறப்பட இருந்த விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. 150 விமான பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

Update: 2024-12-25 05:37 GMT

Linked news