காசாவில் தொடரும் போர் காரணமாக மேற்குகரையின்... ... 25-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
காசாவில் தொடரும் போர் காரணமாக மேற்குகரையின் பெத்லகாம் நகரம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இழந்து, பொலிவிழந்து காணப்படுகிறது. போரின் நிழலில் இருப்பதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபடப்போவதில்லை என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
Update: 2024-12-25 06:10 GMT