வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இன்று காலை வரை... ... 25-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இன்று காலை வரை தமிழ்நாட்டில் இயல்பை விட 33% கூடுதலாகவும், சென்னையில் இயல்பை விட 30% கூடுதலாகவும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-12-25 06:50 GMT

Linked news