அஜர்பைஜானில் இருந்து 110 பேருடன் ரஷியா சென்ற... ... 25-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
அஜர்பைஜானில் இருந்து 110 பேருடன் ரஷியா சென்ற விமானம் கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கியது.10க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அசர்பைஜானின் பாகுவில் இருந்து ட்ரோஸ்னி சென்ற பயணிகள் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு அக்தாவ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க கோரிவிட்டு வானில் வட்டமடித்து வந்த நிலையில், இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2024-12-25 07:54 GMT