அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல்... ... 25-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமையை கண்டித்து அண்ணா பல்கலை.க்கு வெளியே மாணவர்கள் அமைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Update: 2024-12-25 07:56 GMT