சென்னை காவல் ஆணையர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை... ... 28-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
சென்னை காவல் ஆணையர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. மாணவியின் அடையாளத்தை எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. செய்தியாளர் சந்திப்பு நடத்த அரசிடம் சென்னை காவல் ஆணையர் அனுமதி பெறவில்லை. சென்னை காவல் ஆணையர் அருண் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
Update: 2024-12-28 09:15 GMT