‘யார் அந்த சார்?’ என்ற கேள்வியுடன் தமிழ்நாடு... ... 29-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

‘யார் அந்த சார்?’ என்ற கேள்வியுடன் தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் 'யார் அந்த சார்?’ என்ற கேள்வியுடன் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Update: 2024-12-29 05:54 GMT

Linked news