குஜராத் மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம்... ... 29-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

குஜராத் மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் குட்ச் மாவட்டம் பச்சா பகுதியை மையமாக கொண்டு காலை 10.06 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

Update: 2024-12-29 06:21 GMT

Linked news