பாக்சிங் டே டெஸ்ட் பாக்சிங் டே டெஸ்ட்டின் கடைசி... ... 30-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

பாக்சிங் டே டெஸ்ட்

பாக்சிங் டே டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டத்தில் தற்போதைய நிலவரப்படி இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றிபெற 233 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியா வெற்றிபெற 7 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்

Update: 2024-12-30 04:01 GMT

Linked news