புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடங்கி வைப்பு:- ... ... 30-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடங்கி வைப்பு:-

புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளும் இனி மாதம் ரூ. 1000 பெறலாம். 

Update: 2024-12-30 04:42 GMT

Linked news