பாக்சிங் டே டெஸ்ட்: இந்திய அணி 8 விக்கெட்டுகள்... ... 30-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
பாக்சிங் டே டெஸ்ட்:
இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றிபெற இன்னும் 186 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியா வெற்றிபெற 2 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். ஆட்டம் நிறைவடைய இன்னும் 15 ஓவர்கள் உள்ளன.
Update: 2024-12-30 06:13 GMT