பாக்சிங் டே டெஸ்ட்: இந்தியா தோல்வி பாக்சிங் டே... ... 30-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
பாக்சிங் டே டெஸ்ட்: இந்தியா தோல்வி
பாக்சிங் டே டெஸ்ட்டில் இந்தியா தோல்வியடைந்தது. 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாக்சிங் டே டெஸ்ட்டில் இந்தியா தோல்வியடைந்தது. இதனால் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 2-1 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
Update: 2024-12-30 06:33 GMT