கவர்னர் ஆர்.என்.ரவியுடன் விஜய் சந்திப்பு அண்ணா... ... 30-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

கவர்னர் ஆர்.என்.ரவியுடன் விஜய் சந்திப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை த.வெ.க. தலைவர் விஜய் இன்று சந்தித்து பேசினார். அப்போது 3 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவையும் விஜய் அளித்தார்.

Update: 2024-12-30 07:34 GMT

Linked news