விஜய்யை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவியுடன்... ... 30-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
விஜய்யை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு
விஜய்யை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இன்று கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னரை சந்தித்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி கவர்னரை அண்ணாமலை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2024-12-30 14:11 GMT