ரஷியா மீது நேற்று இரவு 68 டிரோன்களை உக்ரைன்... ... 31-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
ரஷியா மீது நேற்று இரவு 68 டிரோன்களை உக்ரைன் ஏவியது. அந்த டிரோன்கள் அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டன.
Update: 2024-12-31 07:21 GMT