ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நள்ளிரவு நடைபெறும்... ... 31-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நள்ளிரவு நடைபெறும் புது வருட கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 3 மணிநேரத்திற்கு முன் ஓபரா ஹவுஸ் மற்றும் சிட்னி ஹார்பர் பிரிட்ஜில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
Update: 2024-12-31 11:17 GMT