இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு... ... 31-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி
தஞ்சை,
திருவாரூர்,
நாகை,
மயிலாடுதுறை,
புதுக்கோட்டை,
ராமநாதபுரம்,
தென்காசி,
நெல்லை,
கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
Update: 2024-12-31 11:49 GMT