பிரிக்ஸ் அமைப்பின் 2024-ம் ஆண்டுக்கான தலைமையையேற்ற... ... 31-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
பிரிக்ஸ் அமைப்பின் 2024-ம் ஆண்டுக்கான தலைமையையேற்ற ரஷியா, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 28-ந்தேதி வெளியிட்ட செய்தியில், 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிரிக்ஸ் நாடுகளில் ஒன்றாக தாய்லாந்தும் இணையும் என உறுதிப்படுத்தி இருந்தது. இதன்படி, தாய்லாந்து நாடு நாளை முதல் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இணைகிறது.
Update: 2024-12-31 12:18 GMT