வயநாடு: நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 84... ... கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு - இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்

வயநாடு: நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரிப்பு

கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிகக் கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 84 ஆக அதிகரித்துள்ளது. 

Update: 2024-07-30 10:24 GMT

Linked news