ஐபோன் ஏர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த... ... ஆப்பிள் வருடாந்திர நிகழ்ச்சி .. ஐபோன் 17 சீரீஸ் அறிமுகம்: இந்தியாவில் விலை என்ன?
ஐபோன் ஏர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் 5.6 மி.மி என்ற அளவில் மிகவும் மெல்லிய வடிவத்தில் உள்ளது. ஐபோன்களிலேயே மிகவும் மெல்லிய போனாக இதுவே உள்ளது. ஐபோன் ஏர் மாடல் 6.5 இன்ச் டிஸ்பிளேவுடனும், செராமிக் ஷீல்டுடனும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் ஒரேயெரு கேமரா மட்டுமே இடம் பெற்றுள்ளது.
Update: 2025-09-09 18:04 GMT