அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 8-ம் சுற்று நிறைவு

8 சுற்றுகள் நிறைவில் 544 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் 23 காளைகளை அடக்கி முன்னிலை பெற்றுள்ளார்.

அவனியாபுரம் கார்த்தி 15 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

Update: 2023-01-15 10:18 GMT

Linked news