இன்று மாலை மீண்டும் முதல் மந்திரியாக நிதிஷ்குமார்... ... முதல் மந்திரி பதவியில் இருந்து விலகியது ஏன்? பீகாரில் நிதிஷ்குமார் பரபரப்பு பேட்டி

இன்று மாலை மீண்டும் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் முதல் மந்திரியாக பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Update: 2024-01-28 06:03 GMT

Linked news