பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற கட்சி... ... முதல் மந்திரி பதவியில் இருந்து விலகியது ஏன்? பீகாரில் நிதிஷ்குமார் பரபரப்பு பேட்டி
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற கட்சி தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக அளித்த கடிதத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டுள்ளார். இன்று மாலை பீகார் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்க உள்ளார்.
Update: 2024-01-28 07:27 GMT