2025-26ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை... ... தமிழக பட்ஜெட் 2025-26 : கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்- தங்கம் தென்னரசு
2025-26ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்யவுள்ள நிலையில், மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Update: 2025-03-14 03:04 GMT