பொதுமக்கள் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் தமிழக... ... தமிழக பட்ஜெட் 2025-26 : கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்- தங்கம் தென்னரசு

பொதுமக்கள் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் தமிழக பட்ஜெட் அறிவிப்புகள் தமிழகம் முழுவதும் 936 இடங்களில் எல்.இ.டி. திரை மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் 100 இடங்களிலும், இதர மாநகராட்சி பகுதிகளில் 48 இடங்களிலும், நகராட்சி பகுதிகளில் 274 இடங்களிலும், பேரூராட்சிகளில் 425 இடங்களிலும் காலை 9.30 மணி முதல் பட்ஜெட் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Update: 2025-03-14 03:08 GMT

Linked news