முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று,... ... தமிழக பட்ஜெட் 2025-26 : கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்- தங்கம் தென்னரசு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று, "சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட இந்த பட்ஜெட்" என்று சமூக வலைதளத்தில் தெரிவித்து இருப்பது, பட்ஜெட் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகரித்து இருக்கிறது. பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் நிச்சயம் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. அது என்னவென்பது இன்னும் சில நிமிடங்களில் தெரிந்துவிடும்.
Update: 2025-03-14 03:19 GMT