நாளை (சனிக்கிழமை) வேளாண் பட்ஜெட் வெளியாகிறது. இதை... ... தமிழக பட்ஜெட் 2025-26 : கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்- தங்கம் தென்னரசு

நாளை (சனிக்கிழமை) வேளாண் பட்ஜெட் வெளியாகிறது. இதை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். அதனைத் தொடர்ந்து, 17-ந் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் நடைபெறும். தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற இருப்பதால், சட்டசபை கூட்டம் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2025-03-14 03:20 GMT

Linked news