தமிழக பட்ஜெட் உரையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு... ... தமிழக பட்ஜெட் 2025-26 : கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்- தங்கம் தென்னரசு

தமிழக பட்ஜெட் உரையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து வருகிறார். பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு இடையே பட்ஜெட் உரையை தங்கம் தென்னரசு  வாசித்து வருகிறார்.
Update: 2025-03-14 04:05 GMT

Linked news